march, 2022

28mar(mar 28)5:00 am24apr(apr 24)12:00 pmகவிமாலையின் மாதாந்திரக் கவிதைப் போட்டி(march 28) 5:00 am - (april 24) 12:00 pm

Event Details

2022 ஆம் ஆண்டு தமிழ் மொழி மாத கொண்டாட்டத்தில் கவிமாலையின் மாதாந்திரக் கவிதைப் போட்டி அறிவிப்புபெரும் பரிசுகள் காத்திருக்கின்றன. பரிசுகளைத் தட்டிச்செல்ல கீழுள்ள விவரங்களைக் காணவும். பரிசுகள் மே மாதம் 1 ஆம் தேதி நடக்க இருக்கிற தமிழ்மொழி விழா இறுதி நிகழ்வில் வழங்கப்படும்.

more

Organizer

Kavimaalai Singapore

Open chat
X